கடந்து போன நாட்கள்,
தொலைந்து போன மணித்துளிகள்,
கரைந்து போன நிமிடங்கள்,
மீண்டு வரா!
விட்டு விலகி போன நட்பு,
முகம் மறந்து போன மனிதர்கள்,
முகவரி மறைந்து போன உறவு,
என்றும் வரா!
வாழ்க்கையின் அசுர ஓட்டத்தில்,
மிஞ்சுவதெல்லாம்,
கையில் பணமும், மனதில் வலியும் மட்டுமே!
Friday, 25 January 2008
காலம்!
Labels:
எனது கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment