என் நீண்ட கால கனவுகளில் ஒன்று மாணவர்கள் அரசியலுக்கு வருவது. ஆனால் இது நடப்பதுக்கான சாத்தியம் இன்று இல்லை என்பதே நிதர்சன உண்மை! இதற்கு காரணம்,
1.) மிக நிச்சயமாக அரசியலுக்கு பணம் தேவை. அதை நாம் இளைஞர்களிடத்தில் இருந்து சேர்ப்பது மிக கடினம்!
2.) ஒரு தலைவன்! ஆயித எழுத்து படத்தில் வரும் மைகேல் வசந்த் போல் ஒருவன். ஆனால் நம்மால் அடி தாங்குவதும், ஒரே நேரத்தில் பத்து நபர்களை அடிப்பதும் சாத்தியம் இல்லாத ஒன்று!
எனவே இப்பொழுது நம்மால் முடிந்ததெல்லாம், ஆர்குட்டில் அரசியலில் சேர்வது பற்றி கதைப்பது மற்றுமே!
Tuesday, 23 October 2007
அரசியல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment